இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, மே மாதத்தில் பணவீக்கம் 25.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த சுட்டெண்ணின் படி, ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 35.3 சதவீதமாக பதிவாகி இருந்தது.
ஏப்ரல் மாதத்தில் 30.6 சதவீதமாக இருந்த உணவு வகை பணவீக்கம், ஏப்ரலில் 21.5 சதவீதமாக குறைந்துள்ளது.
Related Post

நீர்கொழும்பில் குழந்தை கடத்தல் – பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
நீர்கொழும்பில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தி சிறு குழந்தையொன்று கடத்தப்பட்டுள்ள [...]

வன்முறை குறித்து எச்சரித்த பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை பதவி விலககோரி நடைபெற்ற போராட்டம் மீது அரசாங்க ஆதரவாளர்கள் [...]

இலங்கையர்கள் எகிப்துக்கு நுழைய அனுமதி
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் காரணமாக, மூன்று இலங்கை குடும்பங்கள் உள்ளிட்ட [...]