இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை


இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம், இன்று (24-04-2023) திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

மழை மற்றும் மின்னலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களை திணைக்களம் எச்சரித்துள்ளது.

u2rLqP.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *