மத்திய வங்கியிலிருந்து மாயமான 50 இலட்சம்

இலங்கை மத்திய வங்கியில் இருந்து 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக மத்திய வங்கி தகவல் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர் நேற்று (11) பிற்பகல் சென்றுள்ளனர்.
எனினும், அவர்கள் மேலும் ஒருமுறை விடயம் தொடர்பில் சரிபார்த்து, பின்னர் வருவதாக தெரிவித்து திரும்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Post

கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி
காலி முகத்துவாரப் பகுதியில் நேற்று (07) மாலை மூன்று நண்பர்களுடன் நீராடச் சென்ற [...]

ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தம்
கணிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் மீண்டும் மின் [...]

நாளை அதிபர் – ஆசிரியர்களின் 30 தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய போராட்டம்
நாடு முழுவதும் நாளை ஒருநாள் அடையாள பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை நடத்த அதிபர், [...]