எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

போதியளவு எரிபொருள் இருப்புக்கள் இருப்பதால், விநியோகம் வழமை போன்று தொடரும் எனவும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையினால் எரிபொருள் விநியோகம் நேற்று தடைப்பட்டிருந்தது.
எனினும் இராணுவத்தினரின் விசேட பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
Related Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் Channel 4 வெளியிட்ட காணொளி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் Channel 4 தொலைக்காட்சி நேற்று (05) [...]

நாளைய மின்வெட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் க.பொ. த சாதாரண தர பரீட்சைக்கு வசதியாக மே 22 மற்றும் [...]

மட்டு காத்தான்குடியில் மருந்து வாங்க சென்ற பெண்ணிடம் பாலியல் சில்மிசம் – கடை முதலாளி கைது
ஆயுள்வேத மருந்துக்கடை ஒன்றில் மருந்து வாங்க தனியாகச் சென்ற பெண் ஒருவரிடம், தானும் [...]