பாடசாலைகளில் முதலாம் தவணை திங்கட்கிழமை முதல்
March 24, 2023March 24, 2023| imai fmபாடசாலைகளில் முதலாம் தவணை திங்கட்கிழமை முதல்| 0 Comment|
7:21 am

அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இன்றுடன் (24) முடிவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதலாம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை (27) ஆரம்பமாகும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related Post

தரம் 5 புலமைப்பரிசில் – பாடசாலை ரீதியிலான வெட்டுப்புள்ளிகள்
March 22, 2023 March 22, 2023
imai fm தரம் 5 புலமைப்பரிசில் – பாடசாலை ரீதியிலான வெட்டுப்புள்ளிகள்
0
Comments
3:29 pm
2022 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், [...]

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் [...]

பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
January 8, 2022 January 8, 2022
imai fm பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
0
Comments
10:10 am
கடந்த 2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான பரிசோதகர்களை [...]