நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (17) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Related Post

உயர்தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வௌியீடு
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. நேற்று (29) இரவு [...]

2,500 ஆங்கில மொழி மூல ஆசிரியர்களுக்கு வெற்றிடம்
ஆங்கில மொழிக்கல்வி மூலம் கற்பிக்கும் 2,500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் [...]

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை
நாளை (04) முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் [...]