முக்கிய அரச இணையத்தளங்களை முடக்கிய ஹக்கர்கள் – பறிபோன தகவல்கள்

அரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள் ஹக்செய்யப்பட்டுள்ளதாகவும் மிக முக்கியமான தகவல்கள் பறிபோயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்
இலங்கை அரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள்ஹக் செய்யப்பட்டு அதில் உள்ள மிகவும் இரகசியமான தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அந்த தகவல்கள் ஹக்கர்கள் குழுவொன்றிடம் வழங்கப்பட்டுள்ளதாக சைபர் ஆபத்து தொடர்பான புலனாய்வு அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
அதேசமயம் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் ஹக் செய்யப்பட்டு அதில் காணப்பட்ட விபரங்கள் ஹக்கர் குழுவொன்றிற்கு விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளதாக பல்கொன் பீட்ஸ் தெரிவித்துள்ளது.
Related Post

ரஷ்யாவில் தீவிரவாத தாக்குதல் – இதுவரை 93 பேர் பலி
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் புறநகர் பகுதியில் உள்ள அரங்கம் ஒன்றில் ஆயுததாரிகள் சிலர் [...]

நீராடச் சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கி பலி
கம்பளை, பொத்தலபிட்டிய பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் [...]

யாழ் பல்கலைக்கழக மாணவி தற்கொலை
யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் [...]