உயிரிழந்த நல்லூர் ஆலய பணியாளருக்கு வீடு – தியாகி அறக்கொடை

யாழ்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நந்தவனம் பகுதியில் பணியாற்றுமொருவர் காளை மாடு முட்டி அண்மையில் உயிரிழந்தார்.
செய்தி அறிந்த தியாகி அறக்கொடை நிறுவன தலைவர் தியாகி தியாகேந்திரன் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உடனடியாகவே நேரில் சென்று ஒருலட்சம் ரூபாவை வழங்கியதோடு அவர்களுக்கான சொந்த வீடு ஒன்றைக் கட்டித்தரவும் இணங்கியுள்ளார்.
Related Post

யாழ். அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்
விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த மண்ணெண்ணெய்யை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்க இராணுவத்தினர் முயற்சித்தமையால் யாழ்.அச்சுவேலி எரிபொருள் நிரப்பு [...]

நேபாள விமான விபத்தில் 68 பேர் உயிரிழப்பு – தொடரும் தேடுதல்
நேபாள விமான விபத்து உள்ளான இடத்தில் இன்றும் தேடுதல் பணி தொடரும் என [...]
எரிவாயு வழங்கக் கோரி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்
பொரளை, கொட்டா வீதியின் புகையிரத கடவைக்கு அருகில் உள்ள பிரதான வீதியை மறித்து [...]