நாளை உயரும் எரிவாயு விலை
விலை சூத்திரத்தின்படி நாளை (05) எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும், விலையை அதிகரிக்காமல் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான தீர்மானத்தை லிட்ரோ காஸ் நிறுவனம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் திரு.முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
Related Post
மகனின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் தாய்
அமெரிக்காவில் வாடகை தாய் முறையில் சொந்த மகனின் கருவையே தாய் சுமக்கும் சம்பவம் [...]
அரசியல்வாதியின் ஆதரவாளர் நடத்திய விபச்சார விடுதி முற்றுகை
கண்டி, தங்கொல்ல உரவல பிரதேசத்தில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளரால் மசாஜ் நிலையம் [...]
டைனோசர் காலத்தைச் சேர்ந்த பாலூட்டி இனம் கண்டுப்பிடிப்பு
டைனோசர் காலத்தைச் சேர்ந்த முட்டையிடும் பாலூட்டி இனமான எகிட்னா என்ற விலங்கை விஞ்ஞானிகள் [...]