Day: March 4, 2023

நாளை உயரும் எரிவாயு விலைநாளை உயரும் எரிவாயு விலை

விலை சூத்திரத்தின்படி நாளை (05) எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும், விலையை அதிகரிக்காமல் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான தீர்மானத்தை லிட்ரோ காஸ் நிறுவனம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் திரு.முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். [...]

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி செயல்படுவோம் – நிதி இராஜாங்க அமைச்சர்உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி செயல்படுவோம் – நிதி இராஜாங்க அமைச்சர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயல்படுவோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிடுகின்றார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2023ஆம் ஆண்டு தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் [...]

மட்டக்களப்பில் ஆறு பேரில் ஒருவருக்கு புற்றுநோய்மட்டக்களப்பில் ஆறு பேரில் ஒருவருக்கு புற்றுநோய்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு பேருக்கு ஒருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படும் நிலைமை காணப்படுவதாக இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் வைத்திய நிபுணருமான டாக்டர் கே.கருணாகரன் தெரிவித்தார்.தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ் புற்றுநோய் தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று [...]

உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டிக்கு யாழிலிருந்து 6 மாணவர்கள்உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டிக்கு யாழிலிருந்து 6 மாணவர்கள்

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்துள்ளனர். இவ்வாண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டி கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. இப் போட்டியில் இலங்கை சார்பாக [...]

சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர் – அதிகாரிகளுக்கு மிரட்டல்சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர் – அதிகாரிகளுக்கு மிரட்டல்

பொலிஸாரும்,வனவள திணைக்கள அதிகாரிகளும் உடந்தை என குற்றச்சாட்டு மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணி அடாத்தாக பிடிக்கப்பட்டு பாரிய அளவு காடுகள் அழிக்கப்பட்டு அனுமதி இன்றி மணல் அகழ்வு இடம் பெற்றுள்ளது. [...]

காணாமல் போன இளம் பெண்ணின் சடலம் மீட்புகாணாமல் போன இளம் பெண்ணின் சடலம் மீட்பு

இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன யுவதி ஒருவரின் சடலம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள நிலையில் இன்று (04) காலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேருவளை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய குறித்த யுவதி கடந்த 02ஆம் திகதி முதல் காணாமல் போனதாக பேருவளை [...]

நடனமாடும்போது 19 வயது இளைஞர் மரணம்நடனமாடும்போது 19 வயது இளைஞர் மரணம்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் திருமண விழா ஒன்றில் 19 வயது இளைஞன் நடனமாடியுள்ளார். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் உள்ள பார்டி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் திடீரென தரையில் [...]

மனைவியை நிர்வாணமாக்கி மிளகாய் தூள் தடவி சித்திரவதைமனைவியை நிர்வாணமாக்கி மிளகாய் தூள் தடவி சித்திரவதை

மதுபோதையில் வீட்டிற்கு சென்றவர் , மனைவியை நிர்வாணம் ஆக்கி உடம்பில் மிளகாய் தூளினை தடவி அட்டையை ஊர விட்ட நபரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.பாதுக்க பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் 39 வயதான தாயையே , அவரது கணவர் [...]

மரக்கறி விலை குறைவு – விலை விபரம்மரக்கறி விலை குறைவு – விலை விபரம்

மரக்கறி விலையில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பீன்ஸ் விலை வார இறுதியில் ரூ.250க்கும் குறைவாகவும், கேரட் மொத்த விற்பனை விலையும் ரூ.120க்கும் கீழ் இருந்தது. இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 120 [...]

அம்பாறையில் விபத்து – பெண் ஒருவர் பலிஅம்பாறையில் விபத்து – பெண் ஒருவர் பலி

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு சண்முக வித்தியாலயத்திற்கு முன்னால் நேற்று (03) முச்சக்கரவண்டியும் உழவு இயந்திரமும் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் [...]

ஆரம்பமாகியா கச்சத்தீவு திருவிழாஆரம்பமாகியா கச்சத்தீவு திருவிழா

கத்தோலிக்க புனித திருத்தலமாகிய கச்சைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று (03) மாலை 4 மணியளவில் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. நீண்டகாலத்தின் பின்னர் பெருமளவான இலங்கை இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வருடாந்த உற்சவத்திற்கான கொடியேற்ற வைபவம் சிறப்பாக இடம்பெற்றது. இதனை [...]

யாழ் போதனா வைத்தியசாலையின் முக்கிய கோரிக்கையாழ் போதனா வைத்தியசாலையின் முக்கிய கோரிக்கை

யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி வழங்கல் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், அந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் இரத்த வங்கியில் அடிக்கடி இரத்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இவ்வாறான நிலையில், நோயாளர்களுக்கு [...]

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு நாளாந்தம் 2,000 ரூபா கொடுப்பனவுவிடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு நாளாந்தம் 2,000 ரூபா கொடுப்பனவு

நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு நாளாந்த கொடுப்பனவாக 2,000 ரூபாவை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தர விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கான அழைப்பு மார்ச் 8 ஆம் [...]

மகனின் மரணச் செய்தி கேட்டு தாயும் உயிரிழப்புமகனின் மரணச் செய்தி கேட்டு தாயும் உயிரிழப்பு

மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் வவுனியா நெடுங்கேணி பகுதியில் மாடு முட்டி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இராசரட்ணம் கனகராஜா என்ற 43 [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாளை நாடு முழுவதும் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான [...]