இரு பிள்ளைகள் கொலை – தந்தை தற்கொலை


அரநாயக்க – பொலம்பேகொட பகுதியில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

2 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு தூக்கிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *