Day: February 6, 2023

இரு பிள்ளைகள் கொலை – தந்தை தற்கொலைஇரு பிள்ளைகள் கொலை – தந்தை தற்கொலை

அரநாயக்க – பொலம்பேகொட பகுதியில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 2 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு தூக்கிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [...]

பௌசர் கவிழ்ந்து விபத்து – வீணான 4000 லீற்றர் டீசல்பௌசர் கவிழ்ந்து விபத்து – வீணான 4000 லீற்றர் டீசல்

பேராதனை சரசவி உயன எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து மஹியங்கனை இ.போ.ச டிப்போவுக்கு 6600 லீற்றர் டீசலைக் கொண்டு சென்ற பௌசர் ஒன்று உடுதும்பர பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. உடுதும்பர கோவில்மட பிரதேசத்தில் நேற்று (5) மாலை 4.30 மணியளவில் இந்த [...]

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 200க்கும் அதிகமானோர் பலிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 200க்கும் அதிகமானோர் பலி

துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8ஆகப் பதிவானது. காசியான் டெப் மாகாணம் [...]

மற்றுமொரு கோடீஸ்வர வர்த்தகர் சடலமாக மீட்புமற்றுமொரு கோடீஸ்வர வர்த்தகர் சடலமாக மீட்பு

இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒனேஷ் சுபசிங்க, இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 45. இவர் ஒபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராவார். சம்பவம் தொடர்பில் ஜகார்த்தா பொலிஸார் [...]

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பல கட்டிடங்கள் சேதம்துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பல கட்டிடங்கள் சேதம்

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 [...]

யாழில் கோர விபத்து – 19 வயது இளைஞன் பலியாழில் கோர விபத்து – 19 வயது இளைஞன் பலி

யாழ். தாவடி பகுதியில் நேற்று (05) மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று ஹயஸ் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதனார்மடம் பகுதியிலிருந்து கொக்குவில் நோக்கி [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் [...]