அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் விசேட அறிவிப்பு

அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம் தொடர்பில் விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளத்திற்கான திகதிகள் குறித்த அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில், நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் 25ஆம் திகதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரிகளுக்கான சம்பளம் ஜனவரி மாதம் எதிர்வரும் 25 அல்லது 26 ஆம் திகதி வழங்கப்படுமெனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related Post

அதிக விலைக்கு முட்டைகளை வாங்க வேண்டாமென கோரிக்கை
55 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு முட்டையை கொள்வனவு செய்ய வேண்டாம் என அகில [...]

மட்டக்களப்பில் ஆசிரியர் மீது கொலை வெறித்தாக்குதல் – மாணவன் கைது
மட்டக்களப்பு மாவடத்தின், வாழைச்சேனை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றின் [...]

இளம் பெண் சட்டத்தரணி மர்மமான முறையில் உயிரிழப்பு – விசாரணை தீவிரம்
பெல்மதுல்ல புலத்வெல்கொட பிரதேச வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் சட்டத்தரணி [...]