முட்டை தட்டுப்பாட்டிற்கு முடிவு

முட்டை தட்டுப்பாடு ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்று வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரியங்கா அத்தபத்து தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நாளாந்தம் 3 மில்லியன் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நேற்று (20) முதல் அமுலுக்கு வரும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
Related Post

15 வயதுச் சிறுமிக்கு மதுபானம் பருக்கி மூவரினால் வன்புணர்வு
இரத்தினபுரி இறக்குவானை பொலிஸ் பிரிவில் வசிக்கும் 15 வயதான பாடசாலை மாணவியை முச்சக்கர [...]

புலனாய்வுத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறீதரன் எம்.பி – (காணொளி)
கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த சிறுவனின் தொலைபேசியை பறித்த காவல்துறை புலனாய்வுத் துறையினருடன் [...]

வவுனியாவில் விபத்து – ஒருவர் மரணம்
வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று (13) [...]