புலனாய்வுத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறீதரன் எம்.பி – (காணொளி)

கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த சிறுவனின் தொலைபேசியை பறித்த காவல்துறை புலனாய்வுத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறீதரன் எம்.பி
வன்னேரிக்குள வட்டாரத்தில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது.
குறித்த நிகழ்வினை காணொளி பதிவாக்கிய சிறுவனின் கையடக்கத் தொலைபேசியினை காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் பறித்தனர்.
அதனை கண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் காவல்துறை புலனாய்வுப்பிரிவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மீள தொலைபேசியினை பெற்றுக்கொடுத்தார்
Related Post

ஆப்கான் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது
ஆப்கானிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை [...]

பெண் ஒருவரை கத்தியால் குத்திய நபர் மரணம்
கிரிபத்கொடை பகுதியில் நேற்றிரவு (07) கள்ள காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் [...]

அகதியாக சென்ற இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தமிழக பொலிஸ்காரர்
இலங்கை பெண் அகதி வீட்டிற்குள் இரவில் நுழைந்த போலீஸ்காரரை தற்காலிக பணியிடை நீக்கம் [...]