இன்று மற்றும் நாளைய மின்வெட்டு விபரம்


சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மதியம் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்சாரம் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்துக்களின் தைத்திருநாள் பண்டிகையை கொண்டாடவுள்ள நிலையில், குறித்த தினத்திலும் மின்வெட்டு அமுலாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *