தாமரை கோபுரத்தை பார்வையிட வருபவருக்கு முக்கிய அறிவித்தல்

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட வரும் பொது மக்கள் அதனை சேதப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட வருபவர்களில் சிலர் சொத்துக்களுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக தாமரை கோபுரத்தை பராமரிப்பதற்கு அதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த பலர் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கொழும்பு தாமரை கோபுரம் தனியார் நிறுவனத்தின் வர்த்தக நிறைவேற்று அதிகாரி பிம்சர ரொசைரோ தெரிவித்துள்ளார்.
Related Post

இலங்கையில் மீண்டும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு [...]

ஊரடங்கு உத்தரவு குறித்து சற்றுமுன் வெளியான செய்தி
நாட்டில் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 05 மணி [...]

யாழ் பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை
யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் இருந்து பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் [...]