இன்று முதல் எரிவாயு விலை குறைப்பு
இன்று முதல் 12.5 kg லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 300 ரூபாவுக்கு இடையில் குறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வௌியாகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related Post
யாழ்.நெடுந்தீவில் வாடி தீக்கிரை 15 லட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை
யாழ்.நெடுந்தீவில் பாக்கியநாதர் எயுசேவியர் என்பவரின் வாடியே நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. [...]
முல்லைத்தீவு மனிதப்புதைகுழி இறுதி முடிவு
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 08 [...]
நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று நிலைமை ஏற்பட்டால் அதனை முன்னர் போன்று கட்டுப்படுத்துவது [...]