யாழ் வடமராட்சி கிழக்கில் தனித்து வாழ்ந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்புயாழ் வடமராட்சி கிழக்கில் தனித்து வாழ்ந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் தனித்து வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மணற்காடு பழைய தேவாலயத்திற்கு பின்பாக உள்ள வீட்டில் வசித்துவந்த கந்தசாமி பன்னீர்ச்செல்வம் (வயது 56) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் துர்நாற்றம் வீசியதாகவும்,கிராம அலுவலரும் [...]