வரலாற்றில் முதல் முறையாக மின்சார மோட்டார் சைக்கிள்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிளொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சந்தைக்கு விநியோகிப்பதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் சசிரங்க டி சில்வாவினால், இந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மின்சார மோட்டார் சுமார் 4 மணிநேரம் மின்சாரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 120 கிலோமீற்றர் வரை பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
Related Post

கூகுள் குரோமில் இப்படி ஒரு பாதிப்பா?
சைபர் துறை நிறுவனமான CERT-IN டெஸ்க்டாப்களுக்கான கூகுள் குரோம் பிரவுசரில் மிக முக்கிய [...]

கொரோனா தொற்றை கண்டறியும் முகக்கவசம்
புறஊதா கதிரை செலுத்தி கொரோனா தொற்றை கண்டறியும் சிறப்பு முகக்கவசத்தை, ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் [...]

பறக்கும் டெக்ஷி – சோதனையில் வெற்றி
அமீரகத்தில் போக்குவரத்து மேம்பாட்டுக்காகவும், மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையிலும் பல்வேறு முயற்சிகள், [...]