Day: February 12, 2022

வரலாற்றில் முதல் முறையாக மின்சார மோட்டார் சைக்கிள்வரலாற்றில் முதல் முறையாக மின்சார மோட்டார் சைக்கிள்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிளொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சந்தைக்கு விநியோகிப்பதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் சசிரங்க டி சில்வாவினால், இந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [...]

படப்பிடிப்பில் காயமடைந்த விஷால்படப்பிடிப்பில் காயமடைந்த விஷால்

வீரமே வாகைச்சூடும் படத்தை தொடர்ந்து நடிகர் விஷால், தற்போது லத்தி என்னும் படத்தில் நடித்து வருகிறார். விஷால் நடிப்பில் தற்போது வீரமே வாகைச்சூடும் திரைப்படம் வெளியானது. இப்படத்தை அடுத்து லத்தி படத்தில் நடித்து வருகிறார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக [...]

இன்று அவ்வப்போது மழை பெய்யும்இன்று அவ்வப்போது மழை பெய்யும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி [...]

ட்விட்டர் மற்றும் யூடியூப் முடக்கம்ட்விட்டர் மற்றும் யூடியூப் முடக்கம்

உலகளவில் திடீரென முடங்கிய ட்விட்டர் மற்றும் யூடியூப் செயலிகளால் பயனாளர்கள் கடும் அவதிகாளாகியுள்ளனர். சமூக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் யூடியூப் இணையப் பக்கங்களை உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். இதற்கிடையில், உலகம் முழுவதும் ட்விட்டர் மற்றும் யூடியூப் பக்கங்கள் இப்போது [...]

விஜயின் மகனுடன் இணையும் துருவ் விக்ரம்விஜயின் மகனுடன் இணையும் துருவ் விக்ரம்

2019இல் வெளியான ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் துருவ் விக்ரம். நடிகர் விக்ரமின் மகனான இவர், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய மகான் படத்தில் அவருடைய தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி [...]