மற்றுமொரு ஆசிரியர் குழுவிற்கு 5 ஆயிரம் கொடுப்பனவு

சுற்றுச்சூழல் ஆசிரியர்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட விசேட மேலதிக வகுப்பு ஆசிரியர்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அங்கீகாரம வழங்கியுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சேவைகளில் உள்ள சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 03/2016 (IV) இன் ஏற்பாடுகள் மேற்படி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Post

பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளை சோதனையிட தீர்மானம்
பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குள் போதைப் பொருட்கள் கொண்டுவருவதை தடுக்கும் வகையில் மாணவர்களின் புத்தக [...]

பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெற்றுவரும் நிலையில் போலியதான நேர அட்டவணை ஒன்று சமூக [...]

நாளை முதல் பாடசாலை ஆரம்பம்
நாளை திங்கட்கிழமை (05-06-2022) முதல் அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் [...]