Day: February 8, 2022

மற்றுமொரு ஆசிரியர் குழுவிற்கு 5 ஆயிரம் கொடுப்பனவுமற்றுமொரு ஆசிரியர் குழுவிற்கு 5 ஆயிரம் கொடுப்பனவு

சுற்றுச்சூழல் ஆசிரியர்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட விசேட மேலதிக வகுப்பு ஆசிரியர்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அங்கீகாரம வழங்கியுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சேவைகளில் உள்ள சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான அரச [...]

4 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை4 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் [...]