மின்வெட்டு குறித்து சற்றுமுன் வெளியான அறிவிப்பு


புத்தாண்டு முதல் 10 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்ற செய்தியை முற்றாக மறுத்துள்ள அமைச்சர் காஞ்சன விஜேசேகர, டிசெம்பர் 24,25 மற்றும் 31 ஜனவரி 1ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *