வேகமாக பரவும் இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் – பொதுமக்களிடம் கோரிக்கை

இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் வேகமாக பரவுவதால், அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுவதாக இலங்கை நுண்ணுயிரியல் நிபுணர்கள் நிறுவகத்தின் தலைவர் வைத்தியர் ரோஹினி வடநம்பி தெரிவித்துள்ளார்.
இந்த இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் பரவுவதால், கடுமையான தொண்டை புண் மற்றும் காய்ச்சல் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே எப்போதும் முகமூடிகளை அணிவது மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Related Post

சம்பளம் இல்லாமல் பணியாற்ற அமைச்சர்கள் ஒப்புதல்
ஒரு வருடத்திற்கு சம்பளம் இல்லாமல் பணியாற்ற பிரதமர் முன்மொழிந்த யோசனைக்கு அமைச்சரவை அமைச்சர்கள் [...]

10 வயது சிறுமி துஷ்பிரயோகம் – 4 பேர் கைது
வெலிகமவில் பத்து வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு [...]

ஜனாதிபதி செயலகத்தையும் இழந்தார் கோட்டாபய
ஜனாதிபதி செயலகத்திற்குள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கம் பதவி [...]