மின் வெட்டு குறித்து வெளியான புதிய அறிவிப்பு
எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு இடம்பெறும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது..
அதன்படி, 10, 11, 12 ஆகிய திகதிகளில் மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்சாரம் தடைப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..
Related Post
கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் பலி
ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண் [...]
உலகின் மிகப் பெரிய நன்னீர் மீன்
உலகின் மிகப் பெரிய நன்னீர் மீன் கம்போடியாவில் மீனவர் ஒருவரினால் பிடிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் [...]
முல்லைத்தீவில் 38 வயது நபர் கரடி தாக்கி வைத்தியசாலையில் அனுமதி
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்காவில் காட்டுப் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விறகு வெட்ட [...]