Day: December 9, 2022

இனி ஆயுள் அதிகம் உங்களுக்கு ஈரல் வெட்டினாலும் வளரும்இனி ஆயுள் அதிகம் உங்களுக்கு ஈரல் வெட்டினாலும் வளரும்

ஈரலின் தொழிற்பாட்டால் நாம் வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ முடியும்..ஈரலில் கொழுப்பு படிந்தால் நிலமை மோசமாகும் மருத்துவபீடத்திலிருந்து சுஜன் சுகுமாரன் [...]

சீரற்ற வானிலையால் கால்நடைகள் உயிரிழப்புசீரற்ற வானிலையால் கால்நடைகள் உயிரிழப்பு

சீரற்ற வானிலையால் 155 க்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ். கெளரிதிலகன் தெரிவித்துள்ளார். இன்று மாலை வரை கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக 157 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், [...]

ஜனாதிபதி அலுவலகத்துக்கு 3லட்சத்து 42 ஆயிரம் பெறுமதியான கட்டில், மெத்தைஜனாதிபதி அலுவலகத்துக்கு 3லட்சத்து 42 ஆயிரம் பெறுமதியான கட்டில், மெத்தை

தனியார் நிறுவனம் ஒன்றினால், நாடாளுமன்றதில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு கட்டில், மெத்தை மற்றும் கதிரைகள் எடுத்து வரப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றில் தகவல் வெளியிடப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன இந்த விடயத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான ரசீதுகளை [...]

உலக வங்கியிடம் இருந்து கிடைத்த நற்செய்திஉலக வங்கியிடம் இருந்து கிடைத்த நற்செய்தி

உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ், வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கடன் நெருக்கடி குறித்து சீனா எக்சிம் வங்கி மற்றும் சீன அபிவிருத்தி வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர். சீனப் பிரதிநிதிகளுடன் [...]

மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு தடைமேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு தடை

தரம் 5 இற்கான புலமைப்பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய தரம் 5 இற்கான புலமைப்பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தரம் 5 புலமைப்பரீட்சைக்கான [...]

மீண்டும் வரிசையில் காத்திருக்கும் மக்கள்மீண்டும் வரிசையில் காத்திருக்கும் மக்கள்

நாட்டில் தொடர்ந்து எரிவாயு தட்டுபாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை லிட்ரோ நிறுவனம் அதிகரித்திருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். [...]

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்புஅத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று(9) முதல் நடைமுறைக்கு வருகின்றது. இதன்படி, ஒரு கிலோ கிராம் கீரி சம்பா அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெரிய வெங்காயத்தின் விலை [...]

மின் வெட்டு குறித்து வெளியான புதிய அறிவிப்புமின் வெட்டு குறித்து வெளியான புதிய அறிவிப்பு

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு இடம்பெறும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.. அதன்படி, 10, 11, 12 ஆகிய திகதிகளில் மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் [...]

இலங்கையில் காற்று மாசு – மாவட்ட அடிப்படையில் முழு விவரம்இலங்கையில் காற்று மாசு – மாவட்ட அடிப்படையில் முழு விவரம்

காற்றின் தரச் சுட்டெண் (AQI) இன் படி இன்று (டிசம்பர் 09) காலை 8.00 மணி நிலவரப்படி இலங்கையில் காற்றின் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது. கொழும்பு 80, குருநாகல் 71, வவுனியா 63, கண்டி 94, கேகாலை 83, காலி 43, [...]

மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு தடைமேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு தடை

தரம் 5 ஆம் புலமைப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நடைபெறவிருக்கும் தரம் 5 ஆம் புலமைப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல் மற்றும் அதனை நடத்துதல், கருத்தரங்குகளை நடத்துதல் [...]

மன்னார் மாவட்டத்தில் சூறாவளியால் பாதிப்பு (புகைப்படங்கள்)மன்னார் மாவட்டத்தில் சூறாவளியால் பாதிப்பு (புகைப்படங்கள்)

வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மாண்டஸ் சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மரங்கள் முறிந்துள்ளதுடன் வீட்டு கூரைகள் சேதமடைந்துள்ளதோடு, விவசாய செய்கையும் பாதிப்படைந்துள்ளது. சூறாவளி தாக்கத்தினால் நேற்று (08) இரவு மன்னார் மாவட்டத்தில் கடும் காற்று வீசியதுடன் [...]

சீரற்ற வானிலை – கிளிநொச்சி மாவட்டத்தில் 585 பேர் பாதிப்புசீரற்ற வானிலை – கிளிநொச்சி மாவட்டத்தில் 585 பேர் பாதிப்பு

சீரற்ற வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 172 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 34 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், 42 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேர் பாதுகாப்பான அமைவிடங்களில் தங்க [...]

யாழில் சீரற்ற காலநிலை – முழுமையான பாதிப்பு விவரம் (காணொளி)யாழில் சீரற்ற காலநிலை – முழுமையான பாதிப்பு விவரம் (காணொளி)

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சூறாவளியின் தாக்கத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று மாலையிலிருந்து நிலவிய கடும் காற்றுடனான சீரற்ற காலநிலையின் காரணமாக தற்போது வரை 31 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனைத்து முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ரி [...]

யாழில் வாழை செய்கையாளர்கள் கடும் பாதிப்புயாழில் வாழை செய்கையாளர்கள் கடும் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற கால நிலையால் , வாழை செய்கையாளர்கள் கடும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர். அந்தவகையில் யாழ்ப்பாண் பகுதியில் வாழை தோட்டங்கள் நிறைந்த நீர்வேலி, கந்தன், நவக்கிரி மற்றும் கோப்பாய் ஆகிய பகுதியில் நேற்றைய தினம் வீசிய கடும் காற்றினால் வாழை [...]

பால் மா பக்கெற்றின் விலை அதிகரிப்புபால் மா பக்கெற்றின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கெற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ.1,240 ஆகுமென இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. [...]

யாழ் மாவட்ட மக்களிடம் மின்சாரசபை விடுத்துள்ள கோரிக்கையாழ் மாவட்ட மக்களிடம் மின்சாரசபை விடுத்துள்ள கோரிக்கை

யாழ்.மாவட்டத்தில் மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய காலநிலையினால் மின் விநியோகத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக தமக்கு தொியப்படுத்தும்படி இ.மி.ச கேட்டுள்ளது. குறிப்பாக பல இடங்களில் மரங்கள் முறிந்துள்ள நிலையில் அதனால் மின் கம்பிகள் அறுந்துவிழும் அபாயமும் உள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்கள் [...]