யாழ் மாநகர சபைக்கு எதிராக மானிப்பாய் பிரதேச சபை போராட்டம்

யாழ்ப்பாணம் மாநகர சபை தமது சபை எல்லைக்குள் கழிவுகளை கொட்டுவதனை நிறுத்த வேண்டும் என கோரி மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் அப்பகுதி மக்களுடன் இணைந்து இன்றைய தினம் புதன்கிழமை வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் இருக்கும் கல்லுண்டாய் பிரதேசத்தில் கழிவுகளை கொட்டி வருகிறது. அதனால் அந்த பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் , அப்பகுதி மக்களுடன் இணைந்து மாநகர சபை தமது எல்லைக்குள் கழிவுகளை கொட்டக்கூடாது என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர் .
Related Post

நாடளாவிய ரீதியில் சுகாதாரதுறை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு
நாடளாவிய ரீதியில் சுகாதார உதவியாளர்கள், பரிசாரகர்கள் உட்பட இணைந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் பணிப்பகிஸ்கரிப்பு [...]

உலகிலே முதன்முறையாக குரங்கம்மையால் ஏற்பட்ட பலி
நைஜீரியாவில் குரங்கு காய்ச்சலின் முதல் வழக்கு இந்த ஆண்டு பதிவாகியுள்ளது. இதைத்தான் டாக்டர் [...]

கொள்ளை கும்பலால் கொலை செய்யப்பட்ட 63 வயது நபர்
களனி, வராகொட பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குழுவொன்று அங்கிருந்தவர்களை தாக்கி தங்கப் [...]