Day: November 27, 2022

குளத்தில் மூழ்கி இளம் பெண் பலிகுளத்தில் மூழ்கி இளம் பெண் பலி

அனுராதபுரம் ஹிதோகம திபுல்வெவ குளத்தில் மூழ்கி இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அநுராதபுரத்திற்கு யாத்திரையாக வந்த யுவதி உட்பட குழுவினர் நேற்று (26) பிற்பகல் திபுல்வெவ குளக்கரைக்கு அருகில் நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது, ​​குறித்த யுவதி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் [...]

எள்ளாங்குளத்தில் அச்சுறுத்தும் வகையில் இராணுவம்எள்ளாங்குளத்தில் அச்சுறுத்தும் வகையில் இராணுவம்

யாழ்ப்பாணம் வடமாராட்சி எள்ளாங்குளம் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வருவோரை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டனர். மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எள்ளாங்குளம் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன்போது [...]

புலனாய்வுத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறீதரன் எம்.பி – (காணொளி)புலனாய்வுத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறீதரன் எம்.பி – (காணொளி)

கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த சிறுவனின் தொலைபேசியை பறித்த காவல்துறை புலனாய்வுத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறீதரன் எம்.பி வன்னேரிக்குள வட்டாரத்தில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது. குறித்த நிகழ்வினை காணொளி பதிவாக்கிய சிறுவனின் கையடக்கத் தொலைபேசியினை [...]

கோழியை இந்த உணவுகளுடன் சாப்பிட்டால் ஆபத்துகோழியை இந்த உணவுகளுடன் சாப்பிட்டால் ஆபத்து

கோழி விரும்பியாக உள்ளவர்கள் அதனுடன் சில உணவுகளை சேர்த்து உட்கொள்ளக் கூடாது. கோழியை பாலுடன் சாப்பிடுவது விஷத்துக்கு நிகரானது.பாலும் கோழியும் சேர்ந்து உடலில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக, உடலில் ஒவ்வாமை ஏற்படலாம். பாலையும் கோழிக்கறியையும் சேர்த்து சாப்பிடுவது சரும [...]

வீண் பழி சுமத்திய மனைவி – ஆணுறுப்பைக் அறுத்துக்கொண்ட கணவன்வீண் பழி சுமத்திய மனைவி – ஆணுறுப்பைக் அறுத்துக்கொண்ட கணவன்

பொல்பித்திகமவில் மனைவி தன்மீது வீண் பழி சுமத்தினார் என்பதற்காக அவரது கணவன் தனது ஆணுறுப்பைக் அறுத்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொல்பித்திகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறான முடிவை எடுத்துள்ளார். கடந்த சனிக்கிழமை (26-11-2022) மாலை வெளியே சென்று [...]

கல்லூரியில் மோதல் – 12 மாணவர்கள் வைத்தியசாலையில்கல்லூரியில் மோதல் – 12 மாணவர்கள் வைத்தியசாலையில்

ருஹுனு தேசிய கல்வி கல்லூரியில் ஏற்பட்ட மோதிலில் மாணவர்கள் குழுவொன்று தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று தற்போது பயிற்சி பெற்ற ஆசிரியர்களாக கடமையாற்றும் மாணவர்கள் குழுவொன்று விஞ்ஞான பீடத்தில் தங்கியிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் [...]

காணாமல் போன 13 வயது சிறுமி நபர் ஒருவருடன் மீட்புகாணாமல் போன 13 வயது சிறுமி நபர் ஒருவருடன் மீட்பு

சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் குறித்த சிறுமியும் அவருடன் தங்கியிருந்தார் எனக் கூறப்படும் நபர் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 13 வயதுடைய அச் சிறுமியும் அச் சந்தேக நபரும் இரத்தினபுரி லெல்லோபிட்டிய பகுதியில் வீடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த சிறுமியை [...]

மட்டக்களப்பில் உழவு இயந்திரத்துடன் மோதிய கார் – ஒருவர் பலி, 5 பேர் காயம்மட்டக்களப்பில் உழவு இயந்திரத்துடன் மோதிய கார் – ஒருவர் பலி, 5 பேர் காயம்

மட்டக்களப்பு கிரான் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர் இன்று (27) காலை இடம்பெற்ற இவ்விபத்தில் முறக்கொட்டன்சேனை தேவாபுரப்பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நல்லராசா நேசராசா என்ற ஆ6 பிள்ளைகளின் தந்தையே [...]

முல்லைத்தீவில் நினைவு வளைவுகளை உடைத்தெறிந்து பொலிஸார் அட்டகாசம்முல்லைத்தீவில் நினைவு வளைவுகளை உடைத்தெறிந்து பொலிஸார் அட்டகாசம்

மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகள் இன்று (27) மாலை இடம்பெறவுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில துயிலும் இல்லங்களுக்கு சென்றவர்கள் ஏற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதோடு நினைவு வளைவுகளையும் கொடிகளையும் அறுத்தெறிந்து அட்டாகாசம் புரிந்துள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளது. முள்ளியவளை மாவீரர் துயிலும் [...]

ஒரு நாளைக்கு 1050 கோடி கடன் வாங்கும் அரசாங்கம்ஒரு நாளைக்கு 1050 கோடி கடன் வாங்கும் அரசாங்கம்

இலங்கை அரசாங்கம் தனது செயற்பாடுகளை நடத்துவதற்கு தினமும் 1050 கோடி ரூபாவை கடனாகப் பெற வேண்டியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு அரசின் வருமானம் 653 கோடி என்றும், அரசின் [...]

யாழில் இராணுவத்துடன் பிரபல சட்டத்தரணி பாதையில் வாக்குவாதம் (காணொளி)யாழில் இராணுவத்துடன் பிரபல சட்டத்தரணி பாதையில் வாக்குவாதம் (காணொளி)

விடுதலைப்புலிகளின் தலைவர் இருக்கும் போது உங்களால் இவ்வாறு பாதையில் நிற்க இயலுமா என பிரபல சட்டத்தரணி ஒருவர் படையினருடனும் பொலிஸாருடனும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். குறித்த சட்டத்தரணியின் வாகனத்தை இடை மறித்து படையினர் அவர் எங்கு பயணிக்கிறார் என்பது தொடர்பில் விசாரணை நடத்தியுள்ளனர். [...]

யாழில் சிறுமிகள் மற்றும் ஆசிரியையுடன் போதகர் உல்லாசம்யாழில் சிறுமிகள் மற்றும் ஆசிரியையுடன் போதகர் உல்லாசம்

ஜேர்மனியிலிருந்து வந்த கிறீஸ்தவ சபை ஒன்றின் பாஸ்டர் யாழில் சொகுசு வீடு ஒன்றை வாடகை்கு எடுத்து மிகக் கேவலமான பாலியல் செயற்பாடுகளை செய்துள்ளமை தொடர்பான அதிர்ச்சிக் காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன. குறித்த வீடியோக் காட்சிகளில் இவருடன் அந்தரங்கமாக இருப்பவர்களில் பலர் தோற்றத்தில் [...]

முட்டை விலை தொடர்பான உத்தரவுமுட்டை விலை தொடர்பான உத்தரவு

கோழிகளுக்கான உணவுகளை இந்நாட்டுக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் 1969 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை கருத்தில் கொள்ளும் போது தற்போதைய விலைக்கு அமைய முட்டை ஒன்றை விற்பனை செய்யக்கூடிய சரியான [...]

கடற்கரையில் நிர்வாணமாக நின்ற 2,500 பேர்கடற்கரையில் நிர்வாணமாக நின்ற 2,500 பேர்

தோல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காக அவுஸ்திரேலிய கடற்கரையில் 2,500 பேர் நிர்வாணமாக திரண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. உலக அளவில் தோல் புற்றுநோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அவுஸ்திரேலியா உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக உலக [...]

தனித்தமிழீழம் அமைக்கப்படுவது தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு வலு சேர்க்கும் – ராமதாஸ்தனித்தமிழீழம் அமைக்கப்படுவது தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு வலு சேர்க்கும் – ராமதாஸ்

தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” தமிழர்களுக்கென ஒரு தனி நாடாக தமிழீழம் அமைக்கும் [...]

பண்டிகை காலத்தில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புபண்டிகை காலத்தில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு

உணவுப் பொருட்களின் விலை பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காக வங்கிகள் டொலர்களை விடுவிக்காவிட்டால், இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். [...]