யாழில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்கன்குளம் பகுதியில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் செ.விமலதாஸ்(வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

யாழ் சண்டிலிப்பாயில் டிப்பர் மோதி இளைஞன் படுகாயம்
யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இளைஞன் [...]

புகையிரதத்தில் மோதி 15 வயது மாணவி பலி
மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். [...]

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 13 பேர் காயம்
வரக்காபொல பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த [...]