Day: November 23, 2022

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்புஅத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு

நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. நாளை (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 229 ரூபாவாகவும், ஒரு கிலோ கோதுமை [...]

திடீர் தீ விபத்தில் குடியிருப்பு சேதம்திடீர் தீ விபத்தில் குடியிருப்பு சேதம்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகல தோட்டத்தின் அப்பர்கிரான்லி பிரிவிலுள்ள தோட்ட லயன் தொடர் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குடியிருப்பொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த தீ விபத்தில் குடியிருப்பிலிருந்த அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்து நாசமாகின. இத் தீயினால் [...]

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 20இற்கும் மேற்பட்டோர் காயம்துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 20இற்கும் மேற்பட்டோர் காயம்

துருக்கியின் வட மேற்குப் பகுதியில் இன்று அதிகாலை பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது 6.0 ரிக்டராக பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. பூமிக்கு கீழே 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதில் [...]

அரசாங்கத்தை மாற்ற முனைந்தால் இராணுவத்தை பயன்படுத்துவேன்அரசாங்கத்தை மாற்ற முனைந்தால் இராணுவத்தை பயன்படுத்துவேன்

அரசாங்கத்தை மாற்றுவதற்காக எவரும் முயற்சித்தால், அதற்கு இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இராணுவத்தை பயன்படுத்தி அல்லது அவசரகாலசட்டத்தை நடைமுறைப்படுத்தியாவது அதற்கு இடம் தரப்படமாட்டாது என்று அவர் குறி்ப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கையின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் வரை நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை என்று [...]

சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி பலிசுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி பலி

சுற்றிவளைப்புக்கு சென்று மீண்டும் பொலிஸ் நிலையத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த குழு ஒன்றின் பொலிஸ் அதிகாரி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த 21ஆம் திகதி இரவு பனாமுர – எம்பிலிபிட்டிய வீதியில் பனாமுர பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பனாமுர [...]

44 வயது நபரால் 15 வயது மாணவி துஷ்பிரயோகம் – இருவர் கைது44 வயது நபரால் 15 வயது மாணவி துஷ்பிரயோகம் – இருவர் கைது

15 வயதான பாடசாலை மாணவியை வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 44 வயதுடைய நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொம்பே பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம் பெற்றுள்ளது. அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு அறை வசதி ஏற்படுத்திக் [...]

கைக்குழந்தையுடன் இலங்கையர்கள் தர்ணா போராட்டம் (காணொளி)கைக்குழந்தையுடன் இலங்கையர்கள் தர்ணா போராட்டம் (காணொளி)

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியர் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டி அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய கோரி நேற்று செவ்வாய் இரவு (22) [...]

தனது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கொலை செய்த இளைஞர்தனது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கொலை செய்த இளைஞர்

புதுடெல்லி: டெல்லியின் பாலம் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு டெல்லியில் பாலம் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று இரவு பயங்கர அலறல் சத்தம் கேட்டது. [...]

இ.தொ.கா வின் முன்னாள் தலைவர் காலமானார்இ.தொ.கா வின் முன்னாள் தலைவர் காலமானார்

முன்னாள் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தனது 79 ஆவது வயதில் இன்று (23) காலை நுவரெலியாவில் அவரது இல்லத்தில் வைத்து காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய முத்து சிவலிங்கம் அக்கட்சியின் மூத்த உறுப்பினராவார். [...]

யாழ்.பல்கலை மாணவர்களுக்கு இடையில் கைக்கலப்புயாழ்.பல்கலை மாணவர்களுக்கு இடையில் கைக்கலப்பு

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு இடையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முகாமைத்துவ பீடத்திற்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றில் நான்காம் வருட மாணவர்களுக்கும் , முதலாம் வருட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பில் முடிவடைந்துள்ளது. [...]

யாழில் பாலத்தில் இருந்து விழுந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்யாழில் பாலத்தில் இருந்து விழுந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்

யாழ்ப்பாணம் வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் தவறி விழுந்து நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் புதன்கிழமை(23) காலை கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த 19 வயதான பாஸ்கரன் திலக்சன் என்றஇளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். [...]

யாழில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் பலியாழில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்கன்குளம் பகுதியில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் செ.விமலதாஸ்(வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். [...]

உதயநிதியை பதம் பார்க்கும் விஜய் – வாரிசு படம் ரிலீஸ் ஆகுமா?உதயநிதியை பதம் பார்க்கும் விஜய் – வாரிசு படம் ரிலீஸ் ஆகுமா?

கோடிக் கணக்கில் தமிழில் வார்தைகள் கொட்டிக் கிடக்க, தலைப்புக்கு மட்டுமா குறைச்சல் இருக்கும் ? ஆனால் தனது படத்திற்கு “”வாரிசு””” என்று பெயர் வைத்தார் விஜய். உண்மையான அரசியல் வாரிசு விடுவாரா ? அன்றும் அப்படித் தான்… ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவேளை [...]

உலர் உணவுப் பைக்காக மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன்உலர் உணவுப் பைக்காக மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன்

உலர் உணவுப்பொதியை எடுக்கச் சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மருமகன் தனது மனைவி மற்றும் மாமியார் மீது கத்தியால் குத்தியதில் மாமியார் உயிரிழந்துள்ளதாக தெரிபா பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயது மருமகன் தலைமறைவாக இருந்த நிலையில் பொலிஸாரால் கைது [...]

பாடசாலைகளை சுற்றி புலனாய்வுப் பிரிவினர்பாடசாலைகளை சுற்றி புலனாய்வுப் பிரிவினர்

பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்களிடம் இருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் மற்றும் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அந்த போதைப்பொருட்களை [...]

லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்புலிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

லிட்ரோ நிறுவனம் ஒரு அறிவித்தலை வெளியிட்டுள்ளது அதாவது நாடு முழுவதும் உள்ள சிறு விறபனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் எரிவாயுவை விநியோகம் செய்யுமாறு அறிவித்தல் வெளியிட்டுள்ளது. அத்தோடு சிறு விற்பனையாளர்கள் எரிவாயுவை வாங்க சிரம படுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நாடு [...]