தன்னுடன் இருந்த பெண்ணை கொன்று தோட்டத்தில் புதைத்த நபர்
சிறிது காலம் தன்னுடன் இருந்த பெண்ணை கொன்று தனது தோட்டத்தில் புதைத்த நபரை வடரம்ப பொலிஸார் கைது செய்துள்ளனர்.
35 வயதான தோட்டத் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 41 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளது.
Related Post
இலங்கையில் ஆபத்தான புதிய வைரஸ் – 14 பேர் பலி
இலங்கை – இரத்தினபுரி மாவட்டத்தில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று நோய் ஒன்று மிக [...]
மட்டக்களப்பு கடற்பரப்பில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்
மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு ஆழ்கடலில் 4.65 ரிக்டர் அளவில் [...]
10 வயது சிறுமி படுகொலை – சந்தேகநபர் விளக்கமறியலில்
தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் [...]