சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச சேவைகள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி மற்றும் ஜனவரி 3 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு இணங்க இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Related Post

புத்தாண்டுக்கு முன்னதாக புலமைப்பரிசில் பெறுபேறுகள்
கொவிட் தொற்றுநோய் காரணமாக பல சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான தரம் [...]

அதிபர் ஆசிரியர்களுக்கு விசேட விடுமுறை
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் [...]

பாடசாலைக்குச் செல்ல முடியாது – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை
தமக்கு முறையான அறிவிப்பு இல்லையென்றால் திங்கட்கிழமை முதல் பாடசாலைக்குச் செல்ல முடியாது என [...]