Day: January 6, 2022

உயர்தர பரீட்சையில் புதிய பாடம்உயர்தர பரீட்சையில் புதிய பாடம்

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு கொரிய மொழி பாடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொரிய குடியரசின் பிரதிப் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருக்கு இடையில் சியோல் நகரில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் [...]

சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கான சுற்றறிக்கை வெளியானதுசம்பள முரண்பாட்டை நீக்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச சேவைகள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் [...]

பல தடவைகள் இன்று மழை பெய்யும்பல தடவைகள் இன்று மழை பெய்யும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் [...]

இன்றைய ராசிபலன்இன்றைய ராசிபலன்

மேஷம் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள். ரிஷபம் நீண்ட நாள் [...]