எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானம்

எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க லாப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 5300 ரூபாவாகும்.
அத்துடன், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 2120 ரூபாவாகும்.
Related Post

அரச பேருந்து மீது கல்வீச்சு – இருவர் அவசர சிகிச்சைப்பிரிவில்
மீபே பகுதியில் வைத்து பதுளை – கொழும்புக்கிடையிலான அரச பேருந்து மீது கல்வீச்சு [...]

காணாமல் போன ஏனைய சிறுமிகளின் சடலங்களும் கண்டுபிடிப்பு
சூரியவெவ மஹாவலிகடார வாவியில் படகு கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் காணாமல் போன மற்றைய [...]

இலங்கையில் ஜனாதிபதியின் பாதுகாப்பில் திடீர் மாற்றம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட அதிகாரிகளின் [...]