யாழ்ப்பாணத்தில் சூடு பிடித்த பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் பொன்னியின் செல்வன் புத்தக விற்பனை சூடு பிடித்துள்ளதாம்.
5 பாகங்களையுடை இந்த புத்தகத்தின் அட்டை மற்றும் தாளின் தடிப்பு அடிப்படையில் 10250 ரூபா, 12250 ,15000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதனைவிட கதை சுருக்கமாக 7000 ரூபாவிற்கும் புத்தகம் வெளியாகும் என புத்தகசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related Post

யாழில் பச்சிளம் குழந்தை வல்லுறவு – 37 வயதான 2 பிள்ளைகளின் தந்தை கைது
11 மாதங்களேயான பச்சிளம் குழந்தையை பாலுறவு பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில இருபாலை பகுதியைச் [...]

அமெரிக்காவில் சீன கைப்பேசிகளுக்கு தடை
சில சீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை கொள்வனவு செய்வதை இடைநிறுத்துவதற்கு [...]

பொலிஸ் நிலையத்திற்குள் அத்துமீறி தவறாக நடந்து கொண்ட பெண் கைது
பிங்கிரிய பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியை திட்டியதாகக் [...]