யாழ் வடமராட்சியில் பால் புரையேறி 10 மாத குழந்தை பலி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனை பகுதியில் பால் புரையேறியதில் 10 மாதங்களேயான குழந்தை நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது.
பால் கொடுக்கப்பட்ட போது புரையேறி குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த குழந்தையை அம்பன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் மரண விசாரணையை பருத்தித்துறை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராசா மேற்கொள்ளவுள்ளார்.
Related Post

வகுப்பறைக்குள் நுழைந்து மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர் – பெரும் பரபரப்பு
டெல்லியில் மாநகராட்சி பள்ளியில், வகுப்பறையில் வைத்து மாணவிகள் 2 பேரை அடையாளம் தெரியாத [...]

யாழில் மாலையில் மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவுகளில் குழப்பங்கள், விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவதனால் மாலை [...]

மேலும் 188 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
நாட்டில் மேலும் 188 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் [...]