இலங்கையில் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு

இலங்கையில் பயன்பாட்டிலுள்ள கையடக்க தொலைபேசிகள், நிலையான தொலைபேசிகள் மற்றும் கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகியவற்றிக்கான கட்டணங்கள் அதகாக்கப்பட்டுள்ளன.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டெம்பர் 05 முதல் கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி,
புரோட்பேண்ட் கட்டணங்களை அதிகரிக்க இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைக்குழு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
Related Post

நாளைய மின்வெட்டு விபரம்
நாளைய தினம் (23) நாட்டில் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப் [...]

உள்நாட்டு உற்பத்தி 11.8% ஆக வீழ்ச்சி
இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில், (ஜூலை – செப்டெம்பர்) இலங்கையின் மொத்த உள்நாட்டு [...]

24மணிநேர புதிய WEB தொலைக்காட்சியை ஆரம்பித்த இமை மீடியா
புதுவருடப்பிறப்பின் ஆரம்பத்தோடு இலங்கையிலிருந்து 24மணி நேர இமைத்தொலைக்காட்சியை ஆரம்பித்துள்ளது இமை மீடியா.. இந்தத்தொலைக்காட்சியில் [...]