Day: September 3, 2022

இலங்கையில் அடைக்கலம் கோரும் நித்தியானந்தாஇலங்கையில் அடைக்கலம் கோரும் நித்தியானந்தா

இந்திய சாமியார் நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள சாமியார் நித்தியானந்தா இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருப்பதாக இந்திய [...]

நாட்டின் மொத்த கொவிட் இறப்புகள் 16,707ஆக அதிகரிப்புநாட்டின் மொத்த கொவிட் இறப்புகள் 16,707ஆக அதிகரிப்பு

நேற்று (02) பதிவான கொவிட்- 19 வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை 4 என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் மூன்று பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் அடங்குவதாகவும் அவர்கள் அனைவரும் 60 வயதுக்கு [...]

இலங்கையில் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்புஇலங்கையில் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு

இலங்கையில் பயன்பாட்டிலுள்ள கையடக்க தொலைபேசிகள், நிலையான தொலைபேசிகள் மற்றும் கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகியவற்றிக்கான கட்டணங்கள் அதகாக்கப்பட்டுள்ளன. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டெம்பர் 05 முதல் கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, புரோட்பேண்ட் [...]

நடிப்பில் இருந்து விலகிய நடிகை நயன்தாராநடிப்பில் இருந்து விலகிய நடிகை நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் 9ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், நடிகை நயன்தாரா தற்போது ஒப்பந்தம் செய்திருக்கும் படங்களை நடித்து முடித்துவிட்டு, நடிப்பில் இருந்து விலகப்போவதாக [...]

யாழில் நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து மரணம்யாழில் நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து மரணம்

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மீள பெறுவதற்குச் சென்றிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ள்ளார். சம்பவத்தில் பரமேந்திரம் ரஜீவ்குமார் (வயது57) என்பவரே உயிரிழந்துள்ளார். கனடாவிலிருந்து அராலிக்கு வந்திருந்த தம்பதி இடையே முரண்ப்பாடு எற்பட்டுள்ளது. இதனையடுத்து பெண்ணின் சார்பில் அவருடைய தந்தை [...]

யாழ் தொண்டைமானாறு ஆற்றில் முதலை – அவதானமாக நீராடுமாறு நிர்வாகம் அறிவிப்புயாழ் தொண்டைமானாறு ஆற்றில் முதலை – அவதானமாக நீராடுமாறு நிர்வாகம் அறிவிப்பு

தொண்டைமானாற்றில் முதலைகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளமையால் தொண்டைமானாற்றில் நீராடுபவர்கள் அவதானமாக நீராடுமாறு சந்நிதியான் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி வெகு விமர்சையாக இடம் பெற்று வரும் நிலையில் அதிக அளவு பக்தர்கள் முருகப் [...]

சீரற்ற காலநிலையால் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்புசீரற்ற காலநிலையால் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நிலவும் சீரற்ற காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 53 ஆயிரத்து 901 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் இந்திக்க வீரசிங்க தெரிவித்தார். அத்துடன், 60 [...]

மீண்டும் அதிகரிக்கும் பாணின் விலைமீண்டும் அதிகரிக்கும் பாணின் விலை

பாண் ஒன்றின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 450 கிராம் பாண் ஒன்றின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக [...]

உறக்கத்தில் இருந்த கணவன் மீது மனைவி கொடூர தாக்குதல்உறக்கத்தில் இருந்த கணவன் மீது மனைவி கொடூர தாக்குதல்

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் நேற்று (02) அதிகாலை 5.00 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அதிகாலை வேளை உறக்கத்தில் இருந்த கணவன் மீதே மனைவி தாக்குதல் மேற்கொண்டுள்ளார் எனவும் கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் [...]

மாலையில் அல்லது இரவில் மழைமாலையில் அல்லது இரவில் மழை

இலங்கையைச் சூழவுள்ள பிரதேசங்களில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகக்கூடிய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென், சப்ரகமுவ, [...]