Day: August 23, 2022

300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு தடை300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு தடை

பல்வேறு அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதித்து சிறப்பு வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இதன்படி பொதியிடப்பட்ட பால் உட்பட்ட சுமார் 300 பொருட்களுக்கு [...]

13 வயது மாணவர் அணிந்திருந்த காலணிக்குள் பாம்பு13 வயது மாணவர் அணிந்திருந்த காலணிக்குள் பாம்பு

கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுடைய மாணவர் ஒருவர் அணிந்திருந்த காலணிக்குள் சிறிய பாம்பு ஒன்று இன்று (23) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர் பாடசாலைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது​​ அவருடைய ஒரு காலணிக்குள் ஏதோ நெளிவதை [...]

நாளைய மின்வெட்டு குறித்த அறிவிப்புநாளைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு

நாளைய தினம் (24) நாட்டில் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, [...]

5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

சதொசவில் பெற்றுக்கொள்ளக்கூடிய சில வர்த்தகப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விலைக் குறைக்கப்பட்ட பொருட்கள் [...]

இலங்கையில் மேலும் 91 பேருக்கு தொற்று – 4 பேர் பலிஇலங்கையில் மேலும் 91 பேருக்கு தொற்று – 4 பேர் பலி

நாட்டில் மேலும் 91 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 669,362 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் குருநாகல், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்75 [...]