இலங்கையில் மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 340ஆக அதிகரிக்கப்படவுள்ளது.