முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, வெள்ளை முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகும் ஆகவும், சிகப்பு முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகும் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Related Post

யாழ். இந்து மகளிர் கல்லூரி முன்பாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
எரிபொருள் வழங்ககோரி பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று காலை [...]

QR குறியீடு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்
வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர், நிரப்பு நிலைய குறியீட்டு இலக்கம் குறுந்தகவல் மூலம் [...]

O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி வெடி விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதி
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கிளாலி பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் [...]