கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாடு முழுவதும் முட்டை விலை 10 ரூபாயினாலும், ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 100 ரூபாயினாலும் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி முட்டை ஒன்றின் புதிய விலை ரூ.60/- என்றும், 1 கிலோ கோழி இறைச்சியின் புதிய விலை ரூ.1300/- என்றும் அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
Related Post

யாழில் தாய் பால் கொடுக்காததால் குழந்தை உயிரிழப்பு
வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை பேசாக்கின்மையால் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே [...]

அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வைத்துள்ள அடுத்த ஆப்பு
அரச உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான அலுவலக உடைகளை அணிவது தொடர்பில் [...]

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது மீண்டும் தடை
தடை நீக்கப்பட்டுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீண்டும் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டால் எந்நேரத்திலும் [...]