தேசிய எரிபொருள் அட்டை நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது
தேசிய எரிபொருள் அட்டை நடைமுறை அடுத்த வாரம் தொடக்கம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் இதுபற்றிய அறிவிப்பு சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இது நடைமுறைக்கு வந்தால் card பதிவு எரிபொருள் விநியோகம் இல்லை.