Day: May 16, 2024

கனடாவில் புதிய வகை கோவிட் உப திரிபுகனடாவில் புதிய வகை கோவிட் உப திரிபு

கனடாவில் புதிய வகை கோவிட் உப திரிபு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கோவிட் உப திரிபு கனடாவில் பரவலாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் தற்போதைய கோவிட் தொற்றாளர்களில் 30 வீதமானவர்கள் இந்த புதிய உப திரிபு தாக்கத்திற்கு உள்ளானவர்கள் [...]

பேருந்தை செலுத்தியவாறே உயிரிழந்த சாரதிபேருந்தை செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி

நுவரெலியாவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த நாவலப்பிட்டி டிப்போவிற்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஆசனத்திலேயே உயிரிழந்துள்ள செய்தியொன்று பதிவாகியுள்ளது. இதனால் பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி டிப்போவில் பணியாற்றி வந்த 39 வயதுடைய சாரதியே [...]

கொழும்பு வைத்திய நிபுணரை அச்சுறுத்தும் யாழ் வைத்தியர்கள்கொழும்பு வைத்திய நிபுணரை அச்சுறுத்தும் யாழ் வைத்தியர்கள்

யாழ் வைத்தியர்கள் தன்னை அச்சுறுத்துவதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலை வைத்திய நிபுணர் டாக்டர் ஜெயக்குமார் பகிரங்க குற்றம் சுமத்தியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமது தனிப்பட்ட வருமானம் பாதிக்கப்படுவதாலேயே யாழ் வைத்திய நிபுணர்களான திருமதி இந்திரநாத், திருமதி இராஜசூரியர், சட்ட வைத்திய அதிகாரி [...]

ஓமந்தை இராணுவ சோதனை சாவடி அகற்றப்பட்டதுஓமந்தை இராணுவ சோதனை சாவடி அகற்றப்பட்டது

ஓமந்தை இராணுவ சோதனை சாவடி அகற்றப்பட்டது..கொரோனா காலப்பகுதியில் ஏ9 வீதியில் வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில், [...]

விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி பலிவிபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி பலி

தியத்தலாவை ஃபொக்ஸ் ஹில் கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி நேற்று (15) இரவு உயிரிழந்தார். அவர் பதுளை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தியத்தலாவை [...]

பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி – 4 இளைஞர்கள் கைதுபட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி – 4 இளைஞர்கள் கைது

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் நான்கு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல் சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் 119 [...]

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழைநாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை [...]