Day: May 10, 2024

வவுனியாவில் பரீட்சை நிலையத்திற்கு முன் மாணவர்கள் அடிபுடிவவுனியாவில் பரீட்சை நிலையத்திற்கு முன் மாணவர்கள் அடிபுடி

வவுனியா நகரப்பகுதியில் இரு பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. இன்றையதினம் குறித்த பரீட்சை [...]

கலாநிதி கலாமணி அவர்களின் உருவச்சிலை திறப்புகலாநிதி கலாமணி அவர்களின் உருவச்சிலை திறப்பு

அண்மையில் காலமாகிய வடமராட்சியின் கல்வி மற்றும் கலைத்திறன் மிக்க கலாநிதி கலாமணிஅவர்களின் உருவச்சிலை பிரதேச மக்களால் அல்வாய் மனோகரா பிரதேசத்தில் அவரது இல்லத்திற்கருகாமையில் திறந்து வைக்கப்பட்டது [...]

நடைபெறும் O/L பரீட்சையில் முறைகேடு – CID யில் முறைப்பாடுநடைபெறும் O/L பரீட்சையில் முறைகேடு – CID யில் முறைப்பாடு

நடைபெறும் கல்விப் பொதுத்தராதர பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள 2 பரீட்சை நிலையங்களிலும் ஹசலக்க பிரதேசத்தில் உள்ள ஒரு பரீட்சை [...]