Day: April 2, 2024

துருக்கியில் இரவு விடுதியில் தீ விபத்து – 29 பேர் பலிதுருக்கியில் இரவு விடுதியில் தீ விபத்து – 29 பேர் பலி

துருக்கியில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 29 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்தான்புல்லில் உள்ள உயரமான கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள இரவு விடுதி ஒன்று மூடப்பட்டு பகலில் புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இஸ்தான்புல் [...]

புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நிவாரணப் பொதிபுத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நிவாரணப் பொதி

இன்று (02) முதல் வாடிக்கையாளர்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச கிளைகளிலும் நிவாரணப் பொதி ஒன்றை கொள்வனவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 4,500 ரூபா பெறுமதியான 11 உணவுப் [...]

யாழில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலியாழில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்புத்துறை கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு கடற்படையின் சுழியோடிகள் குழுவினரால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரியகல்லாறு பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய [...]

யாழ் நாவாந்துறை சந்தையின் அவல நிலை – கண்டுகொள்ளாத மாநகரசபையாழ் நாவாந்துறை சந்தையின் அவல நிலை – கண்டுகொள்ளாத மாநகரசபை

யாழ் மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைத்துள்ள நாவாந்துறை மீன் சந்தையானது யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான மீன்சந்தையாகும் .இங்கு மரக்கறிகள் விற்பனை நிலையம் இறைச்சி வகைகள் மீன்கள் விற்பனை நிலையம் என பலதரப்பட்ட விற்பனை நிலையங்கள் காணப்படுகிறது . அத்தோடு இப்பகுதி [...]