Day: March 17, 2024

யாழில் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழப்புயாழில் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – தொல்புரம் கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் இன்று(17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கதிரவேலு செல்வநிதி என்ற 49 வயதான பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு [...]

வெடுக்குநாறிமலை விவகாரம் – ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்வெடுக்குநாறிமலை விவகாரம் – ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்

வெடுக்குநாறி மலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆலய பூசகர் உட்பட எண்மரின் விடுதலை தொடர்பில் அவசரமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கூடித் தீர்மானித்துள்ளார்கள். எனினும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கூடிய இந்தச் சந்திப்பில் [...]

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்புபாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு

ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வெப்பமான வானிலையையும் பொருட்படுத்தாமல் பல பாடசாலைகள் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக [...]

அல்லைப்பிட்டி கடலில் மூழ்கி 11 வயது சிறுமி உயிரிழப்புஅல்லைப்பிட்டி கடலில் மூழ்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி கடலில் குளிக்கச் சென்றிருந்த சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. தனது நண்பியுடன் கடலில் குளிக்கச் சென்றிருந்த சமயம் குறித்த சிறுமி கடலில் மூழ்கியுள்ளார். இதனையடுத்து அவருடன் சென்ற மற்றைய சிறுமி [...]

பேரூந்து விபத்தில் ஒருவர் பலி – 37 பேர் காயம்பேரூந்து விபத்தில் ஒருவர் பலி – 37 பேர் காயம்

நெல்லிகலை சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு வழிபாடு செய்வதற்காக 38 பக்தர்களுடன் பயணித்த பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சாரதி உட்பட 37 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்தார். பேராதனை கொப்பேகடுவ சந்தியில் யஹலதன்ன பிரதேசத்தில் நேற்று (16) மாலை [...]