Day: February 26, 2024

யாழில் மதுபோதையில் விடுதிக்குள் நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்யாழில் மதுபோதையில் விடுதிக்குள் நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்

யாழ்ப்பாணம் பொலிஸாரின் விடுதிக்குள் மதுபோதையில் அட்டகாசம் செய்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் மதுபோதையில் நுழைந்து சக பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகின்ற பொலிஸாரே [...]

அரச அதிகாரிகள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்அரச அதிகாரிகள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

அரச அதிகாரிகளின் 49 சதவீதமானவர்களில் தொலைபேசி இலக்கங்கள் செயற்படாத இலக்கங்களாக உள்ளமை கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் கடமையாற்றும் [...]

யாழ் வடமராட்சி கிழக்கில் சிக்கிய பாரிய சுறாயாழ் வடமராட்சி கிழக்கில் சிக்கிய பாரிய சுறா

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடல் பகுதியில் பெரியளவிலான சுறா மீன் ஒன்று கடற்தொழிலாளரின் வலையில் சிக்கியுள்ளது. இந்த சுறா சுமார் 3 ஆயிரத்து 700 கிலோ கிராம் என தெரிவிக்கப்படுகிறது. வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரின் வலையில் [...]

மட்டக்களப்பில் சிறுமி கடத்தல் – இளைஞன் உள்ளிட்ட இருவர் கைதுமட்டக்களப்பில் சிறுமி கடத்தல் – இளைஞன் உள்ளிட்ட இருவர் கைது

மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞன் மற்றும் அவரது சிறிய தாயார் உட்பட இருவரை நேற்று (24) இரவு வாகரையில் வைத்து கைது செய்துள்ளதுடன், சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக [...]

மற்றொரு துப்பாக்கிச் சூடு – சுகாதார பரிசோதகர் பலிமற்றொரு துப்பாக்கிச் சூடு – சுகாதார பரிசோதகர் பலி

எல்பிட்டிய, பத்திராஜ வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று (26) காலை 07.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் [...]