நாடளாவிய ரீதியில் சுகாதாரதுறை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்புநாடளாவிய ரீதியில் சுகாதாரதுறை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு
நாடளாவிய ரீதியில் சுகாதார உதவியாளர்கள், பரிசாரகர்கள் உட்பட இணைந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால் சுகாதார சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதனால் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி, [...]